இலங்கை  வருகிறார்  ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதுவர்

இலங்கை வருகிறார் ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதுவர்

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இம் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 21ம் திகதி அவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.