சற்று முன்னர் இடம் பெற்ற அமைச்சரவை மாற்றம்..!
மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்திற்கமைய,
விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீரவும் சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் பதவியேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இன்று (23) காலை சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.