கத்தார் – எகிப்திய மத்தியஸ்தத்துடன் 2 பணயக்கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவித்த ஹமாஸ்..!

கத்தார் – எகிப்திய மத்தியஸ்தத்துடன் 2 பணயக்கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவித்த ஹமாஸ்..!

கத்தார்-எகிப்திய மத்தியஸ்தத்துடன், ஹமாஸ் 2 பணயக்கைதிகளை எந்தவித நிபந்தனைகளுமின்றி மனிதாபிமான நிலைமைகளின் கீழ்  விடுவித்துள்ளது,

அவர்கள் இஸ்ரேலிய அரசிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விடுவிப்பதற்கு ஹமாஸ் ‘ ஏற்கனவே முன்வந்த போதிலும், இஸ்ரேல் அவர்களை வரவேற்பதில் ஆர்வம் செலுத்தவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளன.