காசாவில் 2704 குழந்தைகள், இஸ்ரேலினால் படுகொலை – காசா சுகாதார அமைச்சு..!
காசா சுகாதார அமைச்சக தகவல்களின் படி,
காசாவில் 2704 குழந்தைகள் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்
1584 பெண்கள் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்
364 முதியவர்கள் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்
6600 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்றது.
17439 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.