உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கிய சீனா..!
சீனா தனது இணையதள சேவைகளில் வெளியிட்டுள்ள உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கியுள்ளது.
ஏமானின் ஹவுத்தி படைகள் இஸ்ரேல் மீது போர் பிரகடனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஏமானி படைகள் தங்களது அதிகாரப்பூர்வ தாக்குதலை தொடங்கிவிட்டனர். நேற்று இராக்கில் இருக்கும் அமேரிக்க தளங்கள் ஏவுகணை ஏவி அழிக்கப்பட்டது.
பொலிவியா நாடு இஸ்ரேலுடனான தூதரகம் உள்ளிட்ட அனைத்து வெளியுறவு தொடர்புகளையும் துண்டித்துவிட்டது. சர்வதேச நாடுகளில் பொலிவியா தான் இஸ்ரேலுடன் உறவினை துண்டித்த முதல் நாடு என அறிவிக்கப்பட்டுள்ளது.
Rosy S Nasrath