தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரை : 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியீடு..!

தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரை : 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியீடு..!

ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து ஜனாதிபதி விக்ரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 

தற்போதுள்ள அனைத்து தேர்தல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய தகவல்களைப் பெற்று நடைமுறைத் தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களை திருத்தத் தேவையான பரிந்துரைகளை 6 மாதங்களுக்குள் வழங்க, ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து ஜனாதிபதி விக்ரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.