முதல் குழந்தைக்காகக் காத்திருந்த, குடும்பத்தை கொன்ற இஸ்ரேல்..!

முதல் குழந்தைக்காகக் காத்திருந்த, குடும்பத்தை கொன்ற இஸ்ரேல்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இவர்கள் காசாவைச் சேர்ந்த மகிழ்ச்சியான தம்பதிகளான நூர் எபய்யன் மற்றும் ஹனீன் பாசியோனி.

நூரும் ஹனீனும் தங்களின் முதல் குழந்தைக்காகக் காத்திருந்தனர், அவர்கள் ஒரு குடும்பத்தை உருவாக்க உற்சாகமாக இருந்தனர்.

இஸ்ரேல் குண்டுவீசத் தொடங்கியபோது அவர்கள் தெற்கே செல்ல முடிவு செய்தனர்,

அங்கு அது பாதுகாப்பான பகுதி என்று இஸ்ரேலிய இராணுவம் கூறியது.

இஸ்ரேல் மகிழ்ச்சியான குடும்பத்தை கொன்றது.