சிரிய ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி போர் விமானங்கள்

சிரிய ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி போர் விமானங்கள்

துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ஜெட் விமானத்தை துருக்கி போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளது.

துருக்கி நாட்டின் வான்வெளி விதிகளை அந்த விமானம் மீறியதே இந்த தாக்குதலுக்கு காரணம் என்றும் அது போர் விமானம் என்றும் கூறப்படுகிறது. தாக்குதல் குறித்து மேலதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.