ஹமாஸ் தலைவரின் படுகொலையை அடுத்து இஸ்ரேல் முழுவதும் பலத்து பாதுகாப்பு..!

ஹமாஸ் தலைவரின் படுகொலையை அடுத்து இஸ்ரேல் முழுவதும் பலத்து பாதுகாப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இஸ்ரேலிய சேனல் 14 தொகுப்பாளர் தனது வேலையைச் செய்துகொண்டிருக்கும்போது துப்பாக்கி ஏந்திய புகைப்படத்தை இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டன.

ஹமாஸ் தலைவரின் படுகொலையை அடுத்து இஸ்ரேல் முழுவதும் பலத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.