தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று விசேட கலந்துரையாடல்..!

தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று விசேட கலந்துரையாடல்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நிமல் லன்சா தலைமையிலான நாடாளுமன்றக் குழுவுக்கும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் தேர்தலில் கூட்டணியில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.