பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் – நாமல்..!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் – நாமல்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கட்சியின், வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவர் என்று நேற்று (17) தெரிவித்தார்.

அவர் எவ்வாறாயினும் SLPP யால் பதவியமர்த்தப்பட்டவர், ‘ஆகவே, ஜனாதிபதி ஏற்கனவே எங்களுடன் இருக்கிறார். அவர் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவர், ‘என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.