இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் கேஸ் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் கேஸ் தனது சமையல் எரிவாயு விலையை குறைத்துள்ளது.
12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.160 குறைப்பு .- புதிய விலை ரூ.3,680
5 கிலோ சிலிண்டர் ரூ.65 குறைப்பு. புதிய விலை ரூ.1,477