ஜனாதிபதியின் அரசியல் அலுவலகம் திறப்பு..!

ஜனாதிபதியின் அரசியல் அலுவலகம் திறப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகம் சில நிமிடங்களுக்கு முன்னர் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

முதலில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் எனவும் நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.