பரிதாபமான நிலையில் இஸ்ரேலிய துறைமுகம்..!

பரிதாபமான நிலையில் இஸ்ரேலிய துறைமுகம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இஸ்ரேலிய பிரபல துறைமுகமான ஈலாட் திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அதன் தலைமை நிர்வாக அதிகாரி இதனை அறிவித்துள்ளதுடன், அவசர நிதி உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

காசா யுத்தம் ஆரம்பிக்கப்பட்டத்திலிருந்து இந்தத் துறைமுகம், காசா சார்பு குழுக்களினால் தாக்கப்பட்டு வருகிறது