CCD முன்னாள் பணிப்பாளர் கைது

CCD முன்னாள் பணிப்பாளர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு குற்றவியல் பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளர் ASP நெவில் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

COMMENTS

Wordpress (0)