கெலிஓயா மாணவி கடத்தல்: இருவருக்கு விளக்கமறியல்!

கெலிஓயா மாணவி கடத்தல்: இருவருக்கு விளக்கமறியல்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கெலிஓயாவில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பிரதான சந்தேகநபர் உட்பட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)