போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகை கைப்பற்றிய கடற்படை

போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகை கைப்பற்றிய கடற்படை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போதைப்பொருள் பொதிகளுடன் ஆழ்கடல் பகுதியில் சென்றதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று, கடற்படையினரால் இன்று (12) கைப்பற்றப்பட்டுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களை கடற்படையினர் விரைவில் வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

COMMENTS

Wordpress (0)