கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட 6 பேர் கைது

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட 6 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதாள உலக குழுவை சேர்ந்த 6 பேர் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துறை நிலங்க உள்ளிட்ட 6 பாதாள உலக குழுவினர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)