நடு வீதி வழியே கிரிக்கெட் ஆடி சர்வதேசம் சென்ற கசுன் (VIDEO)

நடு வீதி வழியே கிரிக்கெட் ஆடி சர்வதேசம் சென்ற கசுன் (VIDEO)

22 வயதே நிரம்பிய கசுன் ராஜித இந்நேரம் சர்வதேசம் கிரிக்கெட் மைதானத்தில் நட்சத்திர வீரர்களுள் ஒருவராக முத்திரை பதித்து விட்டமை யாவரும் அறிந்ததே.

அது ஏன் எனில், நேற்றைய முன்தினம் (09) T-20 முதல் போட்டியிலேயே முதல் ஓவரிலேயே விக்கெட் இரண்டை தன்வசம் கைப்பற்றியதே ஆகும்.

மாத்தறையில் பிறந்த ராஜித, மாத்தறை சாந்த சர்வயஸ் வித்தியாலயத்தின் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி பெற்றதோடு பாதையிலும் கிரிகெட் ஆட்டத்தில் இடம்பெறும் வீடியோக் காட்சிகள் இப்போது வைரலாக பரவி வருகின்றது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=t9MWC8hOhZ8″ width=”560″ height=”315″]