ஐக்கிய தேசியக் கட்சியும் பேரணி இன்று

ஐக்கிய தேசியக் கட்சியும் பேரணி இன்று

தற்போதைய அரசாங்கம் தொடர்பில் எதிரணியினர் மேற்கொண்டு வரும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியால் பேரணி ஒன்று இன்று (15) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 02.00 மணியளவில் தாமரைத் தடாக கலையரங்குக்கு முன்னால்குறித்த இந்தப் பேரணி ஆரம்பமாகவுள்ளது.