தோனியின் ஆட்டத்தினை கான வரும் தேவதை..

தோனியின் ஆட்டத்தினை கான வரும் தேவதை..

இந்திய அணித்தலைவர் டோனியின் மகள் ஷிவா இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் இன்றைய(31) போட்டியினை நேரில் பார்க்க வரவுள்ளார்.

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2வது அரையிறுதி ஆட்டம் இன்று மும்பையில் நடைபெறவுள்ளதோடு; இந்திய அணியின் தலைவர் டோனியின் மனைவியும் அவரது மகளும் (ஷிவா) போட்டியை நேரில் காண மும்பை வரவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பிறந்த ஷிவா, சமீபத்தில் தான் தனது முதல் பிறந்த நாளை கொண்டாடினார்.

தற்போது ஷிவா ஓரளவு கிரிக்கெட் விளையாட்டை புரிந்துக்கொள்ள ஆரம்பித்திருப்பதாகவும், டோனிக்கும் இது உந்து சக்தியாக இருக்கும் என்றும் ஷிவாவின் மாமா தெரிவித்துள்ளார்.