தேங்காய் எண்ணெய்யின் மகிமை

தேங்காய் எண்ணெய்யின் மகிமை

மேக்கப் ரிமூவர்

மேக்கப்பை நீக்குவது வலியானது, அதிலும் நீர்க்காப்பு கொண்ட மேக்கப்பாக இருந்தால் அசைவது கடினம் ஆனால் தேங்காய் எண்ணெய் இது போன்ற அலங்காரங்களை முகத்திலிருந்து எளிதாக நீக்கி விடும்.

மேலும், இது உணர்ச்சியுள்ள முகத்தோளுக்கு மென்மையையும், தோலின் நீர்த்தன்மையையும் கூட்டுகின்றது.

தோல் உரிதல்

தேங்காய் எண்ணெயை வைத்து தோல் உரிதலுக்கு நாமாகவே மருத்து செய்யலாம் உங்களுக்கு தெரியுமா? அதற்கு ஒரு பௌலில் இரண்டு மேஜைக்கரண்டி சீனியுடன் மூன்று மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெயை சேர்க்கவும். ஒரு ஜாடியில் போட்டு வைத்து விட்டால், தோலை வறட்சியடையச் செய்து, தோல் உரிதலை கட்டுப்படுத்தும் விலையில்லாத மருந்தை நாமாகவே செய்யலாம். அதுமட்டுமல்லாது தொடுவதற்கு உங்கள் மேனி மிகவும் மென்மையாகவும், நல்ல நறுமணமாகவும் இருக்கும்.

மாய்ஸ்சுரைசர்

சில நேரம் தேங்காய் எண்ணெய் முழு மேனியின் மாய்ஸ்சுரைசராக பயன்படும். இது லோஷனை விட பெரிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தினமும் குளித்து முடித்த பின் எண்ணெயை உடல் முழுவதும் தடவுங்கள், அல்லது தொல்லை உள்ள இடத்தில் தடவுங்கள். உடனடியாகவே உங்கள் மேனி மிருதுவாகவும், வழுவழுப்பாகவும், ஒளி வீசவும் காண்பீர்கள்.