தேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனு தொடர்பில் உடன்பாடு..

தேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனு தொடர்பில் உடன்பாடு..

உள்ளுராட்சி தேர்தல் வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீக்கி கொள்வதற்கு மனு தாக்கல் செய்யப்பட்டவர்களுடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

 

#reeshma