பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம்…

பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம்…

2017/2018 பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாத முதற்பகுதியில் வெளியிடப்படவுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிறேமகுமார தெரிவிக்கையில், விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டதன் பின்னர் மாணவர்களுக்கு அது பற்றி விளக்கமளிக்கப்படும் என தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 104 பேர் பல்கலைக்கழக நுழைவிற்குத் தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#Reeshma..