விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக முறைப்பாடு…

விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக முறைப்பாடு…

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக, கறுவாத்தோட்ட பொலிஸார், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், திருத்தப்பட்ட முறைப்பாட்டொன்றை இன்று(17) சமர்ப்பித்துள்ளனர்.