அவிசாவளை, கொழும்பு பழைய வீதியில் பாரவூர்த்தி ஒன்று தாழிறக்கம்..

அவிசாவளை, கொழும்பு பழைய வீதியில் பாரவூர்த்தி ஒன்று தாழிறக்கம்..

அவிசாவளை, கொழும்பு பழைய வீதியில் அங்கொட சந்தி அருகில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(07) இரவு குறித்த வீதியில் பாரவூர்த்தி வாகனமொன்று தாழிறங்கியுள்ளதாலேயே குறித்த வாகன நெரிசல் நிலவுகின்றது.