சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்…

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்…

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று(12) காலை 11.30 மணியளவில் நடைபெறுமென சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரம் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனரென பாராளுமன்றத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.