மும்பை மருத்துவமனையில் தீ பரவல் – 8 பேர் உயிரிழப்பு…

மும்பை மருத்துவமனையில் தீ பரவல் – 8 பேர் உயிரிழப்பு…

மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 ​பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 மாதக் குழந்தையொன்றும் உயிரிழந்துள்ள தாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தீப்பரவலை தொடர்ந்து 140 பேர் வரையில் மருத்துவமனையில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

10 தீயணைப்பு வாகனங்கள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதுடன், தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Image result for mumbai hospital fire

Image result for mumbai hospital fire

Image result for mumbai hospital fire