கிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து – 11 பேர் உயிரிழப்பு…

கிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து – 11 பேர் உயிரிழப்பு…

ரஷ்யாவுடன் இணைந்த கிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய மீட்பு படையினர் விரைந்து சென்றனர். 2 கப்பல்களிலும் மொத்தம் 31 பேர் இருந்துள்ளனர்.

இவர்களில் இதுவரை 14 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதுடன், மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.