அஜித் மான்னப்பெருமவின் பதவியில் மாற்றம்…

அஜித் மான்னப்பெருமவின் பதவியில் மாற்றம்…

சுற்றுச்சூழல் பிரதியமைச்சராக பதவி வகித்த அஜித் மான்னப்பெரும மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.