இந்திய விமானியை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அறிவிப்பு..

இந்திய விமானியை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அறிவிப்பு..

(FASTNEWS| PAKISTAN)- பாகிஸ்தான் சிறை பிடித்த இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை விடுதலை செய்ய எதிர்பார்த்து இருப்பதாக அந்நாட்டு வெளியிறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குறைஷி இன்று(28) தெரிவித்துள்ளார்.