முல்லைதீவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருடன் ரணில்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் முதன்மை வேட்பாளராக போட்டியீடும் கௌரவ அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைவரின் அழைப்பினை ஏற்று முல்லைதீவுக்கு வருகை தந்துள்ள ரணில் விக்ரமசிங்கவை சற்று முன்பு வரவேற்ற போது