திருத்தப் பணிகள் காரணமாக மேல்​கொத்மலை நீர்த்தேகத்தின் வான்கதவுகள் திறப்பு – மக்கள் அவதானம்..

திருத்தப் பணிகள் காரணமாக மேல்​கொத்மலை நீர்த்தேகத்தின் வான்கதவுகள் திறப்பு – மக்கள் அவதானம்..

(FASTNEWS| COLOMBO)- மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் திருத்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றமையால், மேல்​கொத்மலை நீர்த்தேகத்தின் வான்கதவுகள் அனைத்தும், நாளை(05) திறந்துவிடப்படவுள்ளதாக, மேல்கொத்மலை நீர்த்தேக்கப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, நீர்த்தேக்கத்தின் அருகில் வசிக்கும் மக்கள், நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் நடமாடுவதையோ இறங்குவதையே தவிர்த்துக் கொள்ளுமாறு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.