தேங்காய் விலையில் பாரிய வீழ்ச்சி..

தேங்காய் விலையில் பாரிய வீழ்ச்சி..

(FASTNEWS | COLOMBO) – சந்தையில் தேங்காயின் பரிமாற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளமையினை தொடர்ந்து தேங்காய் விலையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, தற்போது தேங்காய் ஒன்றின் விலையானது 30 -35 ரூபாக்களுக்கு இடையே விற்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.