கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல்..

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல்..

(FASTNEWS|COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

கொலை செய்யப்பட லசந்த விக்கிரமதுங்கவின் மனைவி அஹிங்சா விக்கிரமதுங்கவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இந்நாட்களில் அமெரிக்கா சுற்றுப் பயணத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.