பதவி விலகுமாறு இலங்கை கிரிக்கெட் சபை சந்திக்க ஹதுருசிங்கவுக்கு அறிவிப்பு

பதவி விலகுமாறு இலங்கை கிரிக்கெட் சபை சந்திக்க ஹதுருசிங்கவுக்கு அறிவிப்பு

(FASTNEWS | COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளர் பதவியில் இருந்து சந்திக்க ஹதுருசிங்கவை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.