நாணயற் சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி

நாணயற் சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி

(FASTNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியின் நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி, இலங்கை அணியானது முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்துள்ளது.