‘அருவருக்கத்தக்க அமெரிக்கர்’ ஜனாதிபதிக் களத்தில் – (PHOTO)

‘அருவருக்கத்தக்க அமெரிக்கர்’ ஜனாதிபதிக் களத்தில் – (PHOTO)

(FASTGOSSIP | COLOMBO) – 2020ம் ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை அறிவித்ததன் பின்னர் எதிரும் புதிருமான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்தினை பதிவிட்டுள்ளார்;

“ காட்டுமிராண்டிகள் நுழைவாயிலில் உள்ளார்கள். வெள்ளைவான் கலாசாரத்தை பிரதானமாகக் கொண்ட ராஜபக்ஷ யுகத்தின் முக்கிய அடையாளமான ‘அருவருக்கத்தக்க அமெரிக்கர்’ ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை இன்று ஆரம்பிக்கிறார். அந்தத் தனிமைப்படுத்தப்பட்ட, இருண்ட இறந்த காலத்திற்குள் இலங்கையர்கள் மீண்டும் நுழைய வேண்டுமா?” என பதிவிட்டுள்ளார்.