கொழும்பு குப்பைகளை அருவக்காட்டுக்கு கொண்டு செல்வது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(13)

கொழும்பு குப்பைகளை அருவக்காட்டுக்கு கொண்டு செல்வது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(13)

(FASTNEWS | COLOMBO) – கொழும்பு மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை அருவக்காட்டுக்கு கொண்டு செல்வது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று(13) இடம்பெறவுள்ளது.

இது குறித்து தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித்த நாணயக்கார தெரிவித்துள்ளார்.