பிறந்த தினத்தினை இம்முறை இலங்கையில் கொண்டாடிய ஜெகலின் (PHOTOS)

பிறந்த தினத்தினை இம்முறை இலங்கையில் கொண்டாடிய ஜெகலின் (PHOTOS)

(FASTGOSSIP| COLOMBO) – பிரபல பொலிவூட் நடிகை ஜெகலின் பெர்னாண்டஸ் (Jacqueline Fernandez)அவரது 34வது பிறந்த தினத்தினை இலங்கையில் கொண்டாடியுள்ளார்.

இம்முறை அவரது பிறந்த தினத்திற்கு பரிசாக அவரது தந்தையிடம் இருந்து இரத்தின பென்டன் ஒன்றுடனான மாலை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான நினைவுகளை அவர் அவரது இன்ஸ்டாகிராம் இல் பகிர்ந்து கொண்டுள்ளார்.

20190812jac-1 20190812jac-2 20190812jac-3 20190812jac-4 20190812jac-5 20190812jac-6 20190812jac-7