அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்

அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்

(FASTNEWS | COLOMBO) – புத்தசாசன மற்றும் வட மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, ஊழல் மோடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று(13) அழைக்கப்பட்டுள்ளார்.

மஹபொல புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே அவர் குறித்த ஆணைக்குழுவுக்கு இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக குறித்த ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.