அமைச்சர் சஜித் மற்றும் ஐ.தே.கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று

அமைச்சர் சஜித் மற்றும் ஐ.தே.கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று

(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று(13) இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.