பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ரூ.50 கொடுப்பனவுக்கு அமைச்சரவை அனுமதி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ரூ.50 கொடுப்பனவுக்கு அமைச்சரவை அனுமதி

(FASTNEWS | COLOMBO) – பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, தேயிலைச் சபையினூடாக 50 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக் கொடுப்பதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.