சீனா S-14 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு..

சீனா S-14 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு..

(FASTNEWS | COLOMBO) – சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன S-14 அதிவேக எஞ்சின் பெட்டிகள் ஒன்பது இன்று(13) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்திருந்தன.

மலைநாட்டு பயணத்திற்கு விசேடமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள குறித்த எஞ்சின் பெட்டிகள் அமெரிக்கா பெறுமதியில் டொலர் மில்லியன் 10.3 ஆகும்.