நாளைய போட்டி தொடர்பில் வில்லியம்ஸ் கவலை

நாளைய போட்டி தொடர்பில் வில்லியம்ஸ் கவலை

(FASTNEWS | COLOMBO) – இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது அணியின் இறுதி நிலைப்பாடு தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்க குறித்த போட்டியின் ஆடுகளத்தினை சோதித்த பின்னரே கூற வேண்டும் என நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸ் தெரிவித்திருந்தார்.

கலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை(14) ஆரம்பமாகவுள்ள குறித்த போட்டிக்கு முன்பதான ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.