ரொமேஷ் ரத்நாயக்க உள்ளிட்ட மூவர் இலங்கை அணியுடன் பாகிஸ்தானுக்கு

ரொமேஷ் ரத்நாயக்க உள்ளிட்ட மூவர் இலங்கை அணியுடன் பாகிஸ்தானுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரொமேஷ் ரத்நாயக்க உள்ளிட்ட இந்நாள் பயிற்சியாளர்கள் இருவர் பாகிஸ்தான் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.