டுப்லிகேஷன் வீதியில் கடும் வாகன நெரிசல்

டுப்லிகேஷன் வீதியில் கடும் வாகன நெரிசல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொழும்பு, டுப்லிகேஷன் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.