தலைவர் போட்டியில் லொஸ்லியா வெற்றி

தலைவர் போட்டியில் லொஸ்லியா வெற்றி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது நேற்று வீட்டில் இருந்து வெளியேற்றபட்டு சீக்ரெட் அறையில் அடைக்கப்பட்டார் சேரன்.

இந்த வார தலைவர் பதவிக்காக போட்டி நடத்தப்பட்டது. அதில் வனிதா, லொஸ்லியா, தர்ஷன் ஆகியோர் பங்குபெற்றனர். ஆனால் வனிதா, தர்ஷன் இருவரும் சரியாக விளையாடவில்லை.

இதனால் லொஸ்லியா போட்டியின்றி ஜெயிக்க, அப்படி எனக்கு தலைவர் பதவி தேவை இல்லை என லொஸ்லியா முடிவு எடுக்கிறார்.

COMMENTS

Wordpress (0)