பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு [VIDEO]

பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ​பேச்சுவார்த்தை நேற்று(10) இரவு 9.30 மணிக்கு அலரி மாளிகையில் ஆரம்பமான நிலையில் இரவு 11.30 வரை இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)