11 உறுப்பினர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவிடம்

11 உறுப்பினர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவிடம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜமாத் மில்லதே இப்றாஹீம் எனப்படும் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் 11 பேர் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத விசாரணைகள் பிரிவின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த 11 பேரும் கைதுசெய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பொலிஸ் பயங்கரவாத விசாரணைகள் பிரிவின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

COMMENTS

Wordpress (0)